தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம், கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 8-வது சுற்று துவக்க விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம், கூரம்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நடைபெறும் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம், கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 8-வது சுற்று துவக்க விழா.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசிப் முகாமினை
துவக்கி வைத்தனர்.

உடன் கால்நடைத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழகத் தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
