எது உண்மையான பெருமை? முதல்வர் மு.க.ஸ்டாலின் .!

தமிழகம்

எது உண்மையான பெருமை? முதல்வர் மு.க.ஸ்டாலின் 

எளிய பின்னணியில் இருந்து, இன்று நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு நமது அரசுப் பள்ளி மாணவர்கள் செல்கிறீர்களே... இதுதான் உண்மையான பெருமை! உங்களை உயர்த்தியதில் நமது #DravidianModel அரசுக்குப் பெருமை!

வரும் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பல்லாயிரமெனப் பல்கிப் பெருக, நமது பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ள #மாநிலப்_பள்ளிக்_கொள்கை_2025-ஐ வெளியிட்டுள்ளேன்.

மாவட்டம்தோறும் Model Schools, ஒன்றியங்கள் தோறும் மாதிரி வெற்றிப் பள்ளிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு Residential Schools, அனைத்துப் பள்ளிகளிலும் Smart வகுப்பறைகள், 100% GER - இப்படித்தான் தமிழ்நாடு இருக்கும்! அதை நோக்கியே இந்த அரசு உழைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்