ஈ.பி.எஸ். முதல்வராகும் வரை நமக்கு தூக்கமில்லை! மேற்கு மாவட்ட செயலாளர். !

ராணிப்பேட்டை

ஈ.பி.எஸ். முதல்வராகும் வரை நமக்கு தூக்கமில்லை! மேற்கு மாவட்ட செயலாளர். !

ஈ.பி.எஸ். முதல்வராகும் வரை நமக்கு தூக்கமில்லை!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அதிமுக சார்பில் வரும் 19ம் தேதி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம். சுகுமார் 2026ல் ஈ.பி.எஸ்.முதல்வராகும் வரை நிர்வாகிகள் தூக்கத்தை மறந்து கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.