திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கேளம்பாக்கம் ஊராட்சியில் தேர்தல் பணியில் வேகம் காட்டும் தி.மு.க..!

திருப்போரூர்

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கேளம்பாக்கம் ஊராட்சியில் தேர்தல் பணியில் வேகம் காட்டும் தி.மு.க..!

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கேளம்பாக்கம் ஊராட்சியில் தேர்தல் பணியில் வேகம் காட்டும் தி.மு.க..!

செங்கல்பட்டு

திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் நேற்று(28/06/2025) 
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும்,அமைச்சருமான.தா.மோ அன்பரசன் ஆணைக்கிணங்க திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான  எஸ்.ஆர்.எல் இதயவர்மன்  தலைமையிலும்
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் எஸ்.எம்.கே. அண்ணாதுரை முன்னிலையில் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும்
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்.
எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஒருங்கிணைப்பில்
தமிழ் அன்னை சமுதாய நலக்கூடத்தில் பி.எல்.ஏ.2 மற்றும் பி.எல்.சி.பாக முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
சிறப்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர், கிளைக் கழக செயலாளர்கள்,  துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், கழக இளைஞரணி , மகளிரணி மற்றும் பாக முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

   சுகுமாரன்