தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு .!

தென்காசி

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு .!

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு 

 தென்காசி டிசம்பர் 27 

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம், மாவட்ட குற்ற ஆவண காப்பாகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR, ACTU ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும்
பதிவேடுகளை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி   (பொறுப்பு திருநெல்வேலி சரகம்) வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார்.

ஆய்வில் காவல் துறையினருக்கு அறிவுரைகளை  வழங்கினார், பின்னர் அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல் துறையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஆய்வில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்   உடனிருந்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்