தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

தூத்துக்குடி

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் J.இருதயஞான ரமேஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஏரல் சாந்தகுமார், மாவட்ட செயலாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வில், தேசிய குழு உறுப்பினர்கள் தோழர் அலெக்ஸ் புரூட்டோ, கி.மா.சங்கர், காயல் அகமது சாகிபு ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

இதில், தோழர்கள் திருநாவுக்கரசு, முருகன் பிள்ளை, நீதி தேவதை  ராஜேஷ், ஸ்ரீ வைகுண்டம் ஞானதுரை, ராம்குமார், குமாரவேல், ஹரிஹரன், பகவதி பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி குறித்து பேசினர்.