விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் மறைந்த கு.வெங்கட்ராமன் படத்தை நிர்வாகிகள் முன்னிலையில் TUJ மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் திறந்து வைத்தார்.!

T U J

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் மறைந்த கு.வெங்கட்ராமன் படத்தை நிர்வாகிகள் முன்னிலையில் TUJ மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் திறந்து வைத்தார்.!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் மறைந்த கு.வெங்கட்ராமன் படத்தை நிர்வாகிகள் முன்னிலையில் TUJ மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர் தோழர் எஸ்.பழனிக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

தேசிய குழு உறுப்பினர் ஐயா எம்.டி.இராமலிங்கம், மாநில இணைச் செயலாளர் கவிஞர் அப்பச்சி சபாபதி, சிவகங்கை மாவட்ட தலைவர் தோழர் தில்லை ராஜன், PRO கண்ணன், பீர்முகமது,  தூத்துக்குடி புறநகர் மாவட்ட தலைவர் தோழர் J. இருதய ஞான ரமேஷ், மாநில அமைப்புச் செயலாளர் சேலம் G. காதர் ஷெரீப், தினவேல் ஆசிரியர் தோழர் பன்னீர்செல்வம், வத்தலகுண்டு சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவர் முரசொலி கந்தசாமி,  சன் டிவி இராமகிருஷ்ணன், மா.சடையப்பன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.