அகசிப்பள்ளி ஊராட்சி, மேலேரிக்கொட்டாய் பகுதியில், அமைக்கப்படவுள்ள தார் சாலை பணிகளுக்கான பூமி பூஜை.!

கிருஷ்ணகிரி

அகசிப்பள்ளி ஊராட்சி, மேலேரிக்கொட்டாய் பகுதியில், அமைக்கப்படவுள்ள தார் சாலை பணிகளுக்கான பூமி பூஜை.!

கிருஷ்ணகிரி வட்டம், அகசிப்பள்ளி ஊராட்சி, மேலேரிக்கொட்டாய் பகுதியில், அமைக்கப்படவுள்ள தார் சாலை பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு பரிசு மற்றும் சேலைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள்  வழங்கினார்கள். 

உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் தே.மதியழகன் (பர்கூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ