உத்தனப்பள்ளி ஊராட்சியில் ரூ.1,97,43,000 கோடி மதிப்பீட்டில் மற்றும் துப்புகனப்பள்ளி ஊராட்சியில் ரூ.2,55,22,000 கோடி மதிப்பீட்டில்  பூமி பூஜை நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

உத்தனப்பள்ளி ஊராட்சியில் ரூ.1,97,43,000 கோடி மதிப்பீட்டில் மற்றும் துப்புகனப்பள்ளி ஊராட்சியில் ரூ.2,55,22,000 கோடி மதிப்பீட்டில்  பூமி பூஜை நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், உத்தனப்பள்ளி ஊராட்சியில் ரூ.1,97,43,000 கோடி மதிப்பீட்டில் மற்றும் துப்புகனப்பள்ளி ஊராட்சியில் ரூ.2,55,22,000 கோடி மதிப்பீட்டில்  பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒய்.பிரகாஷ் MLA,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் அப்பையா என்கிற முனிவெங்கடசாமி, பாக்யராஜ், நாகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாநில இளைஞரணி சீனிவாசன், முன்னாள்மாவட்ட துணைச் சேர்மன் சேக்ரஷித், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் சிறப்பாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ