தேசிய தன்னார்வ இரத்ததான தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில், மருத்துவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, தேசிய தன்னார்வ இரத்ததான தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில், மருத்துவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
உடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மரு.செல்வராஜ் மற்றும்மருத்துவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்
மாருதி மனோ
