அருள்மிகு முனீஸ்வரர் ஆலய திருக்கோவில் மஹா கும்பாபிஷேக திரு விழா.!

கிருஷ்ணகிரி

அருள்மிகு முனீஸ்வரர் ஆலய திருக்கோவில் மஹா கும்பாபிஷேக திரு விழா.!

இன்று 08.12.2025 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்,வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி ஊராட்சி, தேக்கனப்பள்ளி கிராமத்தில் புதியதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு முனீஸ்வரர் ஆலய திருக்கோவில் மஹா கும்பாபிஷேக திரு விழாவில் அதிமுக துணை பொதுச் செயலாளர், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் KP.முனுசாமி BABL MLA கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஒசூர் மாமன்ற உறுப்பினர் & மண்டல குழு தலைவர் JP.ஜெயபிரகஷ்.MA., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் M.மல்லையன் BA சூளகிரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் G.பாலசுப்ரமணியன், சூளகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் L.செல்வம், சூளகிரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் V.வெங்கடாசலம் பாபு MSc., சூளகிரி மேற்க்கு ஒன்றிய செயலாளர் SVS.மதேஷ், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர், HKR.கேசவன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வி ராமன், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் K.லட்சுமணன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர்  ரங்கநாதன், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ