வல்லத்தில் நடை பெற்ற திமுக 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர் .!

தென்காசி

வல்லத்தில் நடை பெற்ற திமுக 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர் .!

வல்லத்தில் நடை பெற்ற திமுக 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்

தென்காசி ஜூலை 5

தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் ஈரோடு இளைய கோபால் தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இலஞ்சி சுப்பிரமணியன் பேரூர் செயலாளர் ராஜராஜன் மேற்கு ஒன்றிய
இளைஞரணி துணை அமைப்பாளர் காளி ராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்