சென்னையில் வலம் வரும் ஆட்டோவில் உள்ள வாசகம் .!
சென்னை

சென்னையில் வலம் வரும் ஆட்டோவில் உள்ள வாசகம் மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் இந்த ஆட்டோ வலம் வருகிறது.
இந்த ஆட்டோவில் மக்கள் நலனில் மாநகர செய்திகள் என்று எழுதி அதற்கு கீழே
மன்னிப்பு கேட்டார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
அஜித்குமாருக்கு 6 அடி நிலம்,
அன்புத் தம்பிக்கு அரசுப்பணி,
அன்புத் தாயருக்கு 3 செண்டு இடம் மற்றும் ரூ.5 லட்சம் அரசு தந்த இழப்பீடு என ஆட்டோ பின்னால் எழுதி வைத்து வலம் வருகிறது.
ஒரு உயிருக்கு விலையாக எண்ணி இதை எழுதி இருக்கிறாரா, அல்லது அரசை விமர்சிக்கிறாரா என பார்ப்பவர்கள் முனுமுனுக்கின்றனர்.
செய்தியாளர்
S S K