தென்காசி பத்மம் திரையரங்கில் பஞ். தலைவர் பொன் ஷீலா பரமசிவனுக்கு வரவேற்பு .!
தென்காசி
தென்காசி பத்மம் திரையரங்கில் பஞ். தலைவர் பொன் ஷீலா பரமசிவனுக்கு வரவேற்பு
தென்காசி நவ 07
தென்காசி பத்மம் திரையரங்கில் நேற்று வெளியான பகல் கனவு திரைப்படத்தை காண வருகை தந்த கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன், மற்றும் கடையம் பெரும்பத்து தொழிலதிபரும், திமுக நிர்வாகியுமான பரமசிவன் ஆகியோரை படக்குழுவினர் சார்பாக வேலாயுத பாண்டியன் தலைமையில் படக்குழுவினர் இனிப்பு வழங்கி, மேளதாளம் முழங்க சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்
AGM கணேசன்
