செங்கோட்டையில் ம ஜ க சார்பில் நடைபெறும் மருத்துவ முகாம் அழைப்பு வழங்கல்.!

தென்காசி

செங்கோட்டையில் ம ஜ க சார்பில் நடைபெறும் மருத்துவ முகாம் அழைப்பு வழங்கல்.!

செங்கோட்டையில் ம ஜ க சார்பில் நடைபெறும் மருத்துவ முகாம் அழைப்பு வழங்கல்

தென்காசி டிச 19

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது யாகூப் பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர செயலாளராக ஹாலித்தை தலைவர் தமிமுன் அன்சாரி ஒப்புதலோடு தலைமை நியமனம் செய்ததின் தொடர்ச்சியாக மக்கள் சேவை செய்ய மாவட்ட செயலாளர் முகமது யாக்கூப் அறிவுத்தலின் பேரில் செங்கோட்டை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சனிக்கிழமை அன்று அனைத்து சமுதாய மக்களுக்காக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந் நிலையில் செங்கோட்டை நகர செயலாளர் ஹாலித்   திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் செங்கோட்டை
வழக்கறிஞர் ஆபத்து காத்தானை நேரில் சந்தித்து திருக்குர் ஆன் வழங்கி செங்கோட்டையில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமிற்கு அழைப்பு கொடுத்தனர். இந் நிகழ்வில் கட்சியை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்