வருவாய்த் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

வருவாய்த் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

எஸ் ஆர் ஐ திருத்த பணிகள் பணி சுமை ஏற்படுவதாகவும் பொது மக்களுக்கு வருவாய் துறை பணிகள் பாதிக்கப்படுவதாகவும், குறைந்த நாட்களில் எஸ் ஐ ஆர் படிவத்தை முடிக்க காலக்கெடு இருப்பதால் பணி சுமை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ் ஆர் படிவத்தை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனை கண்டித்து வருவாய் துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்

மாருதி மனோ