மாநில மகளிர் அணி துணை செயலாளர் பரிதா நவாப் மற்றும் நவாப் ஆகியோர் ஏற்பாட்டில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம். !

கிருஷ்ணகிரி

மாநில மகளிர் அணி துணை செயலாளர் பரிதா நவாப் மற்றும் நவாப் ஆகியோர் ஏற்பாட்டில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம். !

இன்று கிருஷ்ணகிரியில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் நல்லாசியுடனும், கழக துணை பொதுச்செயலாளர்  KP.முனுசாமி.BABL.MLA வாழ்த்துக்களுடன், சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில், பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநில மகளிர் அணி துணை செயலாளர் பரிதா நவாப் மற்றும் நவாப் ஆகியோர் ஏற்பாட்டிலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார். MLA., Ex.MP  தலைமையிலும்  சமத்துவ பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாவட்ட அவைத்தலைவர் KP.காத்தவராயன், நகர கழக செயலாளர் PNA.கேசவன் மற்றும் அணைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் பொங்கல் கொண்டாட்டத்தில் கழக மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ