பதவியை இழக்கும் திமுக நகர மன்ற தலைவர். !

கிருஷ்ணகிரி

பதவியை இழக்கும் திமுக நகர மன்ற தலைவர். !

கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் பதவி இழக்கிறார்.

33 வார்டுகளைக் கொண்ட நகராட்சியில், 27 கவுன்சிலர்கள் இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்று, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு.

மொத்தமுள்ள 22 திமுக கவுன்சிலர்களில், பரிதா நவாப் நீங்கலாக, 21 பேரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

செய்தியாளர் 

மாருதி மனோ