பாட்டாக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். !

தென்காசி

பாட்டாக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். !

தமிழ்நாடு முதலமைச்சர்   துணை முதலமைச்சர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி  விளையாட்டு வளாகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து  வைத்ததை தொடர்ந்து  

தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தினை   மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள்,தென்காசி சார் ஆட்சியர்  வைஷ்ணவி பால் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்