மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம். !

கிருஷ்ணகிரி

மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம். !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.09.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ