தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒண்டிவீரன் நினைவு தினம் .!

கிருஷ்ணகிரி

தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒண்டிவீரன் நினைவு தினம் .!

தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒண்டிவீரன் நினைவு தினம்

தென்காசி ஆக 20


தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் சேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை ரஹீம், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், பொன் செல்வன் ஜே.கே.ரமேஷ், வழக்கறிஞர் சிவக்குமார்,  வீராணம் சேக்முகமது, மகேஷ்மாயவன், ஜெயா, செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை,  கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், முருகேசன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், மாவட்ட திமுக அயலக அணி தலைவர்  நசீர் துணை அமைப்பாளர்கள் ஆம்பூர் கருணாநிதி ஊர் மேலழகியான் சுப்பிரமணியன், சூர்யா மணி என்ற ஈஸ்வரன், திமுக நிர்வாகி கஜேந்திரன் தங்கபாண்டியன், ராமராஜ்,  கருணாநிதி, வழக்கறிஞர் ரகுமான் சாதத், கரிசல் வேலுச்சாமி,  சபீக் அலி, சிங்க குட்டி, சங்கிலி பூதத்தான், ராம்ராஜ், முருகன், ரம்யா, அறங்காவலர் அழகப்பபுரம் கணேசன், காசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்