அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா .!

கிருஷ்ணகிரி

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா .!

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படியும், கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  போச்சம்பள்ளி ஒன்றியம், சந்தூர்  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு  தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள்  வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி  உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA, கலந்து கொண்டு சிறப்புரையாற்றி  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

உடன் பள்ளி ஆசிரியர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ