மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். !
தென்காசி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர், அக்ஷய் அனில் வாகாரே இ.கா.ப., தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ