கிருஷ்ணகிரியில் தடகள போட்டியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தடகள போட்டியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பாக, கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்தார.

உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு.முனிராஜ், கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் திருமதி.பரிதா நவாப், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ