உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான "உயர்வுக்கு படி" நிகழ்ச்சி. !

கிருஷ்ணகிரி

உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான "உயர்வுக்கு படி" நிகழ்ச்சி. !

பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று துவக்கி வைத்து, 8 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதற்கான ஆணைகளை வழங்கினர்.

உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரி சங்கர், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ