GST-யால் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல் - ராகுல் காந்தி கடும் கண்டனம். !

பாராளுமன்றம்

GST-யால் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல் - ராகுல் காந்தி கடும் கண்டனம். !

GST-யால் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்!

மோடி அரசின் GST என்பது வரி சீர்த்திருத்தம் அல்ல. ஏழைகளை தண்டிக்கவும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நசுக்கவும்,

மாநிலங்களை குறைத்து மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மிருகத்தனமான கருவியாகும்.

பிரதமருக்கு வேண்டிய சில தொழிலதிபர்களுக்கு உதவுதற்கு ஏற்ற வகையில் GST வடிவமைக்கப்பட்டுள்ளது.

GST அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

 எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்