குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 19 ல் ஆரம்பம்.!

குற்றாலம்

குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 19 ல் ஆரம்பம்.!

குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 19 ல் ஆரம்பம்

9 நாட்கள் நடைபெறுகிறது

 மாவட்ட ஆட்சியர் பேட்டி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரல் திருவிழா இந்த ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி 9 நாட்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்