ஓசூர் ஒன்றியத்தில் உலியாளம்  கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

ஓசூர் ஒன்றியத்தில் உலியாளம்  கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் ஒன்றியத்தில் உலியாளம்  கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஓசூர் ஒன்றிய கழக அதிமுக செயலாளர் ரவிக்குமார் ஏற்பாட்டில் உளியாலம்  தனியார் மண்டபத்தில் திமுக மற்றும் மாற்றுக் கட்சியினர்  தங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களுடைய கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

உடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ரெட்டி, முன்னாள் ஜெர்மன் சசி வெங்கடசாமி  தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் கார்த்திக், கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்