நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு ஜெயக்குமார், பொருளாளர் சந்தோஷ், முன்னாள் மாணவர்கள், நகராட்சி நிர்வாக தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி பள்ளி பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் உணர்வுகள் அமைப்பு நிர்வாகிகள், கிரீன் அண்ட் கிளீன் அமைப்பினர் கௌரவிக்கப்பட்டனர்.
மாருதி மனோ