கே.பி.முனுசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுக -வில் இணைந்தனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி தொகுதிக்கு உட்பட்ட, தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் திமுக மாற்றுக் கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் சுமார் 250 நபர்கள் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி முன்னிலையில் அதிமுக -வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் தலைமையற்றார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் கழக தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
