தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா .!
தென்காசி
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா
எஸ் பழனி நாடார்
எம் எல் ஏ தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்
தென்காசி ஆகஸ்ட் 15
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான
எஸ் பழனி நாடார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள்
ஏஜிஎம் கணேசன், சந்தோஷ், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் ஈஸ்வரன், மாநில பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி, கவுன்சிலர்கள் சுப்ரமணியன், ரபீக் நகர துணைத் தலைவர்கள் தேவராஜன், சித்திக், நரி சேட், இளைஞர் காங்கிரஸ் பிரேம் குமார், டேவிட், இஸ்மாயில், ஹமீது, பீர்முகம்மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
