அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக பொங்கல் விழா. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில், உரி அடித்தல் போட்டியை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
உடன், மாவட்ட சுற்றுலா அலுவலர், கார்த்திக், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சௌ.கீதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
