தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்யிடம் தேமுதிக  மாவட்ட செயலாளர் பழனி சங்கர் இல்ல விழா அழைப்பிதழை வழங்கினார்.!

தென்காசி

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்யிடம் தேமுதிக  மாவட்ட செயலாளர் பழனி சங்கர் இல்ல விழா அழைப்பிதழை வழங்கினார்.!

சென்னையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்யிடம் தேமுதிக  மாவட்ட செயலாளர் பழனி சங்கர் இல்ல விழா அழைப்பிதழை வழங்கினார்

தென்காசி ஜூலை 27

தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ஆலங்குளம் பழனிசங்கர் ஆகஸ்ட் 29 ம் தேதி நடைபெற உள்ள தனது மகன் கார்த்திக் மணிகண்டன் திருமண விழா அழைப்பிதழை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சந்துரு
சுப்பிரமணியம் மாவட்டத் துணைச் செயலாளர் முக்கூடல் மாதவன் பிரின்ஸ் பொதுக்குழு உறுப்பினர் தங்கசாமி பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுப்பையா கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் உதயகுமார் மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ் ஆலங்குளம் பொருளாளர் தாசன் ராஜேந்திரன் மிக்கேல் ஹசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ