இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் சுதந்திர தின விழா. !

கிருஷ்ணகிரி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் சுதந்திர தின விழா. !

இன்று 15-08-2025 வெள்ளிக்கிழமை காலை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி   கிருஷ்ணகிரி மாவட்ட கிளை அலுவலகத்தில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளையின் சேர்மன் S.செபாஸ்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். 

அருகில் ரெட் கிராஸ் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் N.செந்தில்குமார், ரெட் கிராஸ் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்  I.இவீந்தர்,   ரெட் கிராஸ் நிர்வாகிகள் O.V.சுப்பிரமணி, N.பாலமுருகன், கம்பன் கழகம் நிர்வாகிகள் M.ஸ்ரீரங்கன், J.பாலாஜி, நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்க தலைவர்.A.G.ஜாய், ஹரி , தென்னரசு ஆகியோர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ