தென்காசி நகர திமுக சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம் .!
தென்காசி

தென்காசி நகர திமுக சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம்
தென்காசி ஜூலை 5
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் தென்காசி நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் தென்காசி கொடிமர திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்மாவட்ட பொருளாளர் ஷெரீப் அவைத் தலைவர் பாலகிருஷ்ணன் என்ற கிட்டு நகர பொருளாளர் சேக்பரீத் நகர துணை செயலாளர்கள் ram துறை பால்ராஜ் சூரியகலா மாவட்ட பிரதிநிதிகள் முகைதீன் பிச்சை ஷாகுல் ஹமீது ரஹ்மத்துல்லாஹ் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி நகர செயலாளரும் நகர் மன்ற தலைவருமான சாதிர் வரவேற்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி தொகுப்புரை ஆற்றினார்.
தலைமை கழக பேச்சாளர் வாசு விக்ரம் உடன்குடி தனபால் பிரித்திவி ராணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் ஜே கே ரமேஷ்வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் வார்டு செயலாளர்கள் ராம்ராஜ் ரகுமான் சாதத் சர்ச்சில் மைதீன் தங்கபாண்டியன் முகமது ரபி கல்யாண சுந்தரம் இப்ராஹிம்சார்பு அணி இசக்கி ரவி சுப்பிரமணியன்உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்