சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 நபர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுரில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 நபர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


ஆதித்தமிழர் பேரவை மற்றும் திராவிட தமிழர் பண்பாட்டுக் கூட்ட இயக்க அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட 72 நபர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
