செம்படமுத்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பதிமூன்றாம் நாள் வகுப்பு பயிற்சி பயிலரங்கம். !

கிருஷ்ணகிரி

செம்படமுத்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பதிமூன்றாம் நாள் வகுப்பு பயிற்சி பயிலரங்கம். !

இன்று 01-12-2025  கிருஷ்ணகிரி வட்டம், செம்படமுத்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பதிமூன்றாம் நாள் வகுப்பு பயிற்சி பயிலரங்கம் பொறுப்பு பள்ளித் தலைமையாசிரியர் எப் சி இராஜப்பா தலைமையில் நடைபெற்றது.

திருக்குறள் கண்காணிப்பாளர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் மேற்பார்வையில் மற்றும்  கண்காணிப்பாளர் மு.ஸ்ரீ ரங்கன் ஆசிரியை நந்தகுமாரி, ஆசிரியை பானு, ஸ்ரீனிவாச கல்வி மைய நிறுவனர் ஜெ.பாலாஜி,  இடைநிலை ஆசிரியர் வெ.பாலாஜி மற்றும் பள்ளியில் 60- மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திருக்குறள் பயிற்சியில் புரிதல் கொண்டார்கள்.

நிகழ்ச்சி நிறைவில் K.V சுமதி நன்றி நவில, சிறுதீனி வழங்கி நிறைவுபெற்றது.

செய்தியாளர் 

மாருதி மனோ