அகில இந்திய பத்திரிகயாளர் சங்கத்தின், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் .!

தமிழகம்

அகில இந்திய பத்திரிகயாளர் சங்கத்தின், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் .!

அகில இந்திய பத்திரிகயாளர் சங்கத்தின், தலைவர்கள் ஆலோசனை கூட்டம், புது தில்லியில் உள்ள பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் 30 - 07 - 2025 அன்று நடைபெற்றது.

அகில இந்திய தலைவர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி, செக்ரரெட்ரி ஜெனரல் பல்விந்தர் சிங் ஜம்மு, மூத்த தலைவர்கள் எஸ்.என்.சின்ஹா,  D.அமர் மற்றும் அகில இந்திய செயலாளர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தேசிய செயற்குழு உறுப்பினர் கே.ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் 2025 - 2027 க்கான தேர்தல் மற்றும் புதிய தலைவர்கள்,  தேசிய குழு உறுப்பினர்களுக்கான அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம், முதல் வாரத்தில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது