பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை, ஊழல் புகாரில் பாஜக ஒடிசா அரசு.!
ஒடிசா
பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை ஊழல் புகாரில் பாஜக ஒடிசா அரசு
பாஜக ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் துணை ஆய்வாளர்கள் தேர்வில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் புகாரை சிபிஐக்கு மாற்றுவதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தத்தை கொடுத்து வந்தது இதனை அடுத்து இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
