தென்காசி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.!

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.!

தென்காசி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்   ஆர்ப்பாட்டம்

தென்காசி நவ 22

தென்காசி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
குற்றாலம் காவல் நிலையத்தில் கு.எண்.443/2025 SC,ST,தீண்டாமை வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமையில்
மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஆஷிக் உசேன் வணிகரணி மாநில துணை செயலாளர் பீர்முகமது தமிழ்ச்செல்வன்  ரீகன் குமார் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பொதிகை வளவன் நில உரிமை மீட்பு பாசறை மாவட்ட அமைப்பாளர் சுலைமான் மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வி கலை இலக்கிய பேரவை மாவட்ட துணைஅமைப்பாளர் சண்முகசுந்தரம் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மண்டல பொறுப்பாளர் சித்திக், கருத்தியல் பரப்புரை செயலாளர் தமிழ் குட்டி தூத்துக்குடி தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன்
ஓவியர் அணி மாநில துணைச் செயலாளர் முதல்வன் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காவல்துறையை கண்டித்தும், தென்காசி தலைமை மருத்துவமனை கண்டித்தும் கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் அணி ‌மாவட்ட பொறுப்பாளர்கள் துர்கா தேவி முத்துச்செல்வி ஒன்றிய செயலாளர்கள்  ரமேஷ  வேல்முருகன் துணை ஒன்றிய செயலாளர்கள் எஸ்ரா டேனியல் விவேக் நகர துணை செயலாளர்கள்  மாரிமுத்து,  இளஞ்சேரன்,பெரியசாமி, கீழப்பாவூர் ஒன்றிய பொறுப்பாளர் பாபுவாசன் மற்றும் விசிக நிர்வாகிகள் ஹரீஷ் வளவன்,சாமி ஸ்ரீ பால், திருமா இளவரசன், புதூர் மணிகண்டன், முத்துச்செல்வன், முத்துக்குமார், பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சியான வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ராஜா முகமது, ஆசிப் மாலை ராஜா உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்