பிரபல திரைப்பட இயக்குநர் சங்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
சென்னை
பிரபல திரைப்பட இயக்குநர் சங்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல திரைப்பட இயக்குநர் சங்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


காவல்துறை தலைமையகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் இயக்குநர் சங்கர் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்
S S K
