சிமெண்ட்சாலை அமைக்க இஸ்லாமிய முறைப்படி பூமி பூஜை..!

கிருஷ்ணகிரி

சிமெண்ட்சாலை அமைக்க இஸ்லாமிய முறைப்படி பூமி பூஜை..!

சிமெண்ட்சாலை அமைக்க இஸ்லாமிய முறைப்படி பூமி பூஜை.

இன்று  அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி. BABL. MLA கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் உள்ள சுகேல் நகரில், சிமெண்ட் சாலை அமைக்க சட்டமன்ற மேம்பாட்டு (2025-2026) நிதியிலிருந்து மதிப்பீடு ₹7,00,000 ரூபாய் (ஏழு லட்சம்) நிதியை ஒதுக்கி இஸ்லாமிய முறைப்படி துவா (பூமி பூஜை) செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ