தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர். !

விளையாட்டு மைதானம்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர். !

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் புதுக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரூ. 9 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் -3,

தென்காசி மாவட்டத்தில் ரூ. 15 கோடி செலவில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம், சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரூ. 6.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 பாரா-விளையாட்டு மைதானங்கள், கோவில்பட்டியில் ரூ. 7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டு மாணவர்களுக்கான முதன்மை நிலை மையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )