ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 104.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர். !

சட்டப்பேரவை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 104.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர். !

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 104.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம், 66 புதிய பள்ளிக் கட்டடங்கள், 4 புதிய நூலகக் கட்டடங்கள், 49 பொது விநியோகக் கடைகள், 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், 45 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், 16 கிராம செயலகக் கட்டடங்கள், 84 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 3 சமூகநலக் கூடங்கள், மதுக்கூரில் நேரடி நெல் விற்பனை மையக் கட்டடம், 3 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள், 2 மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள் மற்றும் 2 பாலங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.