மேட்டுப்பாளையம் 6 வது வார்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமைப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு. !

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் 6 வது வார்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமைப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு. !

மேட்டுப்பாளையம் 6 வது வார்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமைப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு. 

6 வது வார்டு கூட்டுறவு துறை முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தாயுமானவர் திட்டத்தை துவங்கி வைத்ததை அடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி 6 வது வார்டு மகாதேவபுரம் ரேஷன் கடை சார்பில் 6 வது வார்டு மமக நகர மன்ற உறுப்பினர் அ.ஸமீனாபேகம் அப்துல் ஹக்கீம் முதியோர்கள் இல்லத்திற்கு சென்று குடிமைப் பொருட்களை வழங்கும்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi MR