தமிழ்நாடு மருத்துவத்துறை பொதுப்பணி அலுவலர் சங்க மாநில தலைவராக எஸ்.கே.சரவணன் நியமனம். !
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு மருத்துவத்துறை பொதுப்பணி அலுவலர் சங்க மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியின் நிர்வாக அலுவலர் எஸ்.கே.சரவணன் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுப்பணி அலுவலர் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
நிகழ்வில் த.நா. மருத்துவத் துறை பொதுப்பணி அலுவலர் சங்க மாநில துணை தலைவர் ஜி.சி.சக்திவேல், மகளிரணி செயலாளர் K.சுமதி, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி இளநிலை நிருவாக அலுவலர் M.P. வெங்கடேசன், ந.ப.இ.இ. அலுவலக நிர்வாக அலுவலர் யுவராஜன் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் முத்துராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ