அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி பிரித்திங்கிரா தேவி அம்மன் கோவிலில் பால் குடம். !

கிருஷ்ணகிரி

அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி பிரித்திங்கிரா தேவி அம்மன் கோவிலில் பால் குடம். !

பர்கூர் அருகே அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி பிரித்திங்கிரா தேவி அம்மன் கோவிலில் வரும் 8-ஆம் தேதி (1008) பால் குடம் ஊர்வலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே பிரம்ம விஷ்வாயனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசக்தி பிரித்தியங்கிரா தேவி கோயிலில் ஆடி மாத 4-ஆம் வெள்ளிக்கிழமை 08.08.2025 ஆம் ஆண்டு திருக்கோவிலில் பால்குட உற்சவ திருவிழா மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. 

இதைத் தொடர்ந்து பால்குட திருவிழாவையொட்டி அ‌திகாலை திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பால்குடம் (மற்றும்) தீச்செட்டி எடுக்கும்  நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் பால்குடம் (மற்றும்) தீச்செட்டி எடுக்கும் வழிமுறைகளை கேட்டறிந்து சரியான விரதம் முறைகளை பின்பற்றி  கலந்துக்கொள்ளவும். மேலும்
ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி திருக்கோவில், அம்மனுக்கு பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளவும்.

இப்படிக்கு'
கோவில் நிர்வாகம்
ஸ்தாபகர் பிடாதிபதி, 
ஸ்ரீலஸ்ரீ. வெங்கடேசவரதர் சுவாமிகள்  9025666707 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

மாருதி மனோ