கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக, கிரானைட் மற்றும் பாலிசிங் நிவனங்கள், கிரானைட் தொழிற்சாலைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்து கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

உடன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க்ரிதி காம்னா,இ.ஆ.ப., மற்றும் கிரானைட் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ