உதவும் கரங்கள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையம் .!

கிருஷ்ணகிரி

உதவும் கரங்கள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் காவல் நிலையத்திற்குட்பட்ட அரசம்பட்டியில், வணிகர் சங்கம் மற்றும் உதவும் கரங்கள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 40 கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,மற்றூம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெ.தங்கதுரை ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். 

உடன் பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ