பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சி தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம், மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சி தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம், மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி,பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சி தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம், மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம்  ரூ.114.00 இலட்சம் மதிப்பீட்ட்டில் புதிய தார்சாலைகள். சிறப்பு நிதி திட்டத்தின்  கீழ் ரூ.55.00 இலட்சம்  மதிப்பீட்டில் பழைய தார்சாலை புதுப்பித்தல் மற்றும் ரூ.125.00 இலட்சம் மதிப்பீட்டில்  பழைய சிமெண்ட் சாலை புதுப்பித்தல்,15-வது நிதி ஆணைய நிபந்தனை  மற்றும் நிபந்தனையற்ற  மானிய நிதி ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் சாலைகள் பணி மற்றும் மற்றும் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில்  வடிகால் அமைத்தல் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன், MLA கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இனிப்புகள் வழங்கி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழகதொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ
.